🚔 TNUSRB Sub Inspector

TNUSRB SI Online Course 2026

TNUSRB சப் இன்ஸ்பெக்டர் ஆன்லைன் கோர்ஸ் — Taluk SI & Fingerprint SI

Complete TNUSRB SI (Sub Inspector) coaching for Taluk SI and Fingerprint SI 2026 exam. New syllabus video lectures, expert faculty, GK & Current Affairs PDF, Test Batch — Tamil & English on app.

📱 App-Based 🗣️ Tamil & English 📝 Daily Tests 📄 PDF Notes 🔓 Access Till Exam
🚔
TNUSRB SI Online Course 2026
Available on Muppadai App
Tamil & English Medium
Daily Classes + Tests
GK & PDF Notes Included
Offline Access
Access Until Exam Day
📲 Enroll on Google Play

Secure payment via Play Store.
Study from anywhere, anytime.

Course Description • பாட விவரம்

TNUSRB SI – 2026 தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படியும், புதிய கேள்வித்தாளின் அடிப்படையிலும் Online வகுப்புகள், Test Batch-ல் கேள்விகள் மற்றும் பொதுஅறிவு & நடப்புநிகழ்வுகளுக்கான குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். 📖 ஒவ்வொரு பாடத்திற்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பகுதி வாரியாக அனைத்து Online videos இடம்பெற்றிருக்கும். 👨‍🏫 அனைத்து பாடங்களும் தேர்ந்த ஆசிரியர்களை கொண்டு புதிய Notes கொண்டு கற்பிக்கப்படும். 📄 GK & நடப்புநிகழ்வுகளுக்கு குறிப்புகள் PDF மூலமாக வழங்கப்படும். 💰 Online வகுப்பில் சேர்பவர்களுக்கு Physical-ன் பொழுது கட்டணச்சலுகை வழங்கப்படும். 🌐 தேர்வு முடியும் வரை Online வகுப்புகளை எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 🎯 உன் கனவு - அரசு வேலை! இப்போது தொடங்கு, வெற்றியை அடை! 🚀

What You Get • நீங்கள் பெறுவது

Course Highlights

🚔
Taluk SI Coverage
Taluk SI – Tamil Medium & English Medium courses separately available. Comprehensive syllabus coverage.
🖐️
Fingerprint SI Coverage
Fingerprint SI – Tamil Medium & English Medium. Complete subject-wise video lectures included.
📖
Chapter-wise Videos
பாடத்திட்டத்தின் அடிப்படையில் பகுதி வாரியாக அனைத்து Online videos — systematic preparation.
👨‍🏫
Expert Faculty
தேர்ந்த ஆசிரியர்களை கொண்டு புதிய கேள்வித்தாளின் அடிப்படையில் புதிய Notes கொண்டு கற்பிக்கப்படும்.
📄
GK & Current Affairs PDF
PDF notes for GK & Current Affairs — regularly updated for 2026 exam relevance.
📝
Quality Test Batch
தரமான கேள்விகள் கொண்ட Test Batch — subject-wise, revision & full mock tests.
💰
Physical Batch Discount
Online course மாணவர்களுக்கு Physical training campus-ல் கட்டணச்சலுகை.
🔓
Access Until Exam Day
தேர்வு முடியும் வரை unlimited access — study anytime from anywhere.

FAQ • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Frequently Asked Questions

Taluk SI மற்றும் Fingerprint SI – இரண்டும் ஒரே course-ல் கிடைக்குமா?
ஆம். இந்த course-ல் Taluk SI மற்றும் Fingerprint SI இரண்டுக்கும் Tamil & English medium videos, tests, PDF notes அனைத்தும் கிடைக்கும்.
TNUSRB SI 2026 new pattern-ஐ course cover செய்கிறதா?
ஆம். TNUSRB SI 2026 புதிய கேள்வித்தாள் pattern மற்றும் syllabus-ஐ அடிப்படையாக கொண்டு course தயாரிக்கப்பட்டுள்ளது.
Is TNUSRB SI course available in Tamil medium?
Yes! All video lectures, tests and PDF notes are available in both Tamil and English medium.
GK & Current Affairs குறிப்புகள் எப்படி வழங்கப்படும்?
GK & Current Affairs notes PDF format-ல் app-ல் download செய்து படிக்கலாம். Regularly updated content.
Course access எத்தனை காலம் கிடைக்கும்?
TNUSRB SI 2026 தேர்வு முடியும் வரை unlimited access. No expiry.
Ready to Start?
Download Muppadai app and enroll in TNUSRB SI Online Course 2026 today!
📲 Download & Enroll

💬 WhatsApp: +91 72004 00398