Course Description • பாட விவரம்
Railway வேலை கனவு காண்பவர்களுக்கான முழுமையான ஆன்லைன் பயிற்சி!
RRB Group-D மற்றும் NTPC தேர்வுகளுக்காக புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சிறப்பு பயிற்சி.
📚 கணிதம் & Reasoning – அடிப்படையிலிருந்து தெளிவான விளக்கம்.
📊 சமீபத்திய RRB தேர்வு Pattern அடிப்படையில் கற்றல்.
📚 NCERT தரநிலைக்கு ஏற்ப பாடக்குறிப்புகள்.
🌐 தமிழ் & English இரு மொழிகளிலும் விளக்கம்.
📝 முந்தைய ஆண்டு வினாத்தாள் விவாதம்.
📌 Topic-wise Practice Questions.
🧪 Regular Online Test Batch & Model Exams.
📈 மதிப்பீடு மற்றும் Performance Analysis.
🚀 உன் கனவு – அரசு வேலை! இப்போது தொடங்கு, வெற்றியை அடை!
What You Get • நீங்கள் பெறுவது
Course Highlights
🚂
Group-D & NTPC Coverage
RRB Group-D மற்றும் NTPC இரண்டுக்கும் complete coverage — CBT 1 & 2 included.
🔢
Maths & Reasoning from Basics
கணிதம் & Reasoning அடிப்படையிலிருந்து தெளிவான விளக்கம் — no prior expertise needed.
📊
Latest RRB Pattern
சமீபத்திய RRB தேர்வு Pattern அடிப்படையில் — always aligned with current exam format.
📚
NCERT-Based Notes
NCERT தரநிலைக்கு ஏற்ப பாடக்குறிப்புகள் — strong and reliable foundation.
🌐
Tamil & English Medium
தமிழ் & English இரு மொழிகளிலும் விளக்கம் — study in your preferred language.
📝
Previous Year Papers
முந்தைய ஆண்டு வினாத்தாள் விவாதம் — learn patterns from actual exam questions.
🧪
Regular Test Batch
Regular Online Test Batch & Model Exams — தொடர் பயிற்சி with tracking.
📈
Performance Analysis
மதிப்பீடு மற்றும் Performance Analysis — identify gaps and improve scores.
FAQ • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Frequently Asked Questions
RRB Group-D மற்றும் NTPC இரண்டும் ஒரே course-ல் கிடைக்குமா?▼
ஆம். இந்த course-ல் RRB Group-D மற்றும் NTPC இரண்டுக்கும் complete preparation content, tests மற்றும் notes கிடைக்கும்.
Railway course Tamil medium-ல் available-ஆ?▼
ஆம். அனைத்து video lectures, tests மற்றும் study materials Tamil மற்றும் English medium இரண்டிலும் available.
RRB latest pattern 2025-26 cover ஆகுமா?▼
ஆம். RRB latest official exam pattern மற்றும் syllabus-ஐ அடிப்படையாக கொண்டு course regularly updated ஆகிறது.
NCERT-based notes ஏன் important?▼
Railway exams-ல் General Science, Maths மற்றும் GK-க்கு NCERT standard questions அதிகமாக வரும். Our notes directly address these.
Group-D CBT 1 மட்டுமா CBT 2-ம் cover ஆகுமா?▼
RRB Group-D CBT 1 மற்றும் CBT 2 இரண்டும் course-ல் cover ஆகும். Full exam journey preparation.
Ready to Start?
Download Muppadai app and enroll in RRB Group-D & NTPC Online Course today!
📲 Download & Enroll
💬 WhatsApp: +91 72004 00398