Course Features:
- TNUSRB PC 2021 – 2022 தேர்விற்கான வீடியோ வகுப்புகள் பழைய மற்றும் புதிய புத்தகத்தின் அடிப்படையில் முக்கிய குறிப்புகளை கொண்டு நேர்த்தியாக திறமையான ஆசிரியர்களைக் கொண்டு விளக்கப்பட்டிருக்கும்.
- 6- ஆம் வகுப்பு முதல் 10– ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்ட அடிப்படையில் முக்கிய குறிப்புகளுக்கு தனி கவனம் செலுத்தப்படும்
- ONLINE வகுப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற உடன் நமது பயிற்சி மையத்தை நேரடியாக அணுகி உடற்தகுதி தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.
- இலவச மாதிரி வீடியோ வகுப்புகளுக்கான LINK கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான PDF– இம் வழங்கப்பட்டுள்ளது
Course விதிமுறைகள்:
- உங்களுக்கு வரும் Login ID மற்றும் Password – ஐ யாரிடமும் பகிர வேண்டாம். மீறினால் உங்கள் Login ID முடக்கப்படும்
- Online வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் விருப்பட்டால மீதம் உள்ள கட்டணத்தை செலுத்தி நேரடி பயிற்சி வகுப்புக்கு அட்மிஷன் செய்து கொள்ளலாம்.
- எக்காரணத்தை கொண்டும் செலுத்திய கட்டணத்தை திரும்பபெற இயலாது.
6383126268 –
Tq
9976568923 –
9976568923
8940928372 (verified owner) –
Hai sir I am online class joining 26.08.22 .. online class open but material not received….plz sent the material……