TNUSRB SI – 2023 மாணவர்களுக்கான அறிவிப்பு
MEGA PSYCHOLOGY FULL TEST [PART – B முழுவதும்]
பின்வரும் தேதிகளில் நடைபெற உள்ளது. 29/06/2023 17/07/2023 30/07/2023 இந்த தேர்வு 5 பாகங்களாக 200 கேள்விகளை உள்ளடக்கிய தேர்வாகும். மாணவர்கள் இந்த தேர்வை பயன்படுத்தி PART – B ல் உங்கள் திறனை சோதித்துக் கொள்ளுங்கள்.