Indian Coast Guard Online Course

5,000.00

  • அட்மிஷன் செய்யும் மாணவர்களுக்கு Subject wise Materials இலவசமாக Courier மூலம் அனுப்பப்படும். Address -ஐ தெளிவாக பதிவு செய்யவும்
  • வகுப்புகள் மூலம் எழுத்துத்தேர்வுக்கான அனைத்து பாடங்களுக்கும் Video Classes எடுக்கப்படுகிறது, வகுப்புக்கான வினாத்தாள் PDF முறையில் வழங்கப்படும்.
  • Indian Coast Guard தேர்வு முடியும் வரை ONLINE வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Phonepe / Googlepay Number – 8220295635
Name –  Sanjay S

Phonepe அல்லது Googlepay பணம் செலுத்துவோர் பணம் செலுத்திய பிறகு 7200400398 என்கிற WhatsApp Number-கு  Payment Reciept -ஐ அனுப்பவும்.

Course Features:

  • ONLINE வகுப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற உடன் நமது பயிற்சி மையத்தை நேரடியாக அணுகி உடற்தகுதி தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.
  • இலவச மாதிரி வீடியோ வகுப்புகளுக்கான LINK கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான PDF– இம் வழங்கப்பட்டுள்ளது

Course விதிமுறைகள்:

  • உங்களுக்கு வரும் Login ID மற்றும் Password – ஐ யாரிடமும் பகிர வேண்டாம். மீறினால் உங்கள் Login ID முடக்கப்படும்
  • Online வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் விருப்பட்டால மீதம் உள்ள கட்டணத்தை செலுத்தி நேரடி பயிற்சி வகுப்புக்கு அட்மிஷன் செய்து கொள்ளலாம்.
  • எக்காரணத்தை கொண்டும் செலுத்திய கட்டணத்தை திரும்பபெற இயலாது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Indian Coast Guard Online Course”
Shopping Cart